×

தி.மலையில் அமமுக வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து டிடிவி.தினகரன் பரப்புரை

தி.மலை: திருவண்ணாமலை அமமுக வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து டிடிவி.தினகரன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நீதிமன்றம் தடை விதித்த பின்பும் 8 வழிச்சாலையை அமைப்போம் என மத்திய அமைச்சர் கூறுகிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை முதல்வர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : D.Tinakaran ,Gnanasekara ,Amnesty ,hill , Thamarai, Amma's candidate Gnanasekaran, DTV Thinakaran, campaign
× RELATED மிக்ஜாம் புயல் எதிரொலி: தொண்டு...