×

தம்மாரா கிராமத்தில் ஆட்டோ மீது லாரி மோதி 5 பேர் பலி

தம்மாரா: தம்மாரா கிராமத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது 9 பேர் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்,4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் தேடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,village ,Tamara , In Dammara, village, Auto, Larry, 5 people killed
× RELATED இளந்திரைகொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி