ராகுல்காந்தி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என ராகுல் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED எதிரணிக்கு வாழ்த்துகள்... தேர்தல் நியாயமாக நடைபெறும்... நடிகர் விஷால்