நாகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வார்டு செயலாளர் கைது

நாகை: நாகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வார்டு செயலாளர் சிங்காரவேலு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிங்காரவேலுவிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>