ஜே.கே.ரித்திஷ் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி

ராமநாதபுரம்: மறைந்த ஜே.கே.ரித்திஷ் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayapaskar Anjali ,JK Rathish , JK Rishish, Vijayapaskar, Anwar Raja,
× RELATED உடல் கூறும் எச்சரிக்கைகள்!