×

காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தாக்கதலில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gun battle ,security forces ,extremists ,district ,Kashmir Shobian , Kashmir, Shobian District, security forces, militants
× RELATED ஜம்மு - காஷ்மீரின் குல்காமில்...