×

தலாய் லாமா டிஸ்சார்ஜ்

புதுடெல்லி:  திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா (83), கடந்த செவ்வாய்கிழமை மார்பு தொற்றால் அவதிப்பட்டார். உடனே அவர், தர்மசாலாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். இங்குள்ள ேமக்ஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல் நிலை தேறியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dalai Lama , Dalai Lama, Discharge
× RELATED மாலை டிஸ்சார்ஜ்: துணை முதல்வர்...