×

ஐபிஎல் டி20: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா : ஐபிஎல் டி20  போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 179  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Kolkata Knight Riders ,Delhi Capitals , IPL T20, Kolkata Knight Riders ,179 ,Delhi Capitals
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்