×

சூரிய‌ காந்த‌ புய‌ல் ஏற்ப‌ட‌ அதிக வாய்ப்பு: வான் இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள்

கொடைக்கானல்: சூரிய‌னில் ஏற்ப‌ட்டுள்ள‌ க‌ரும்புள்ளிக‌ள் வ‌ழ‌க்க‌த்தை விட‌ பெரிய‌தாக‌ தென்ப‌டுவ‌தால் த‌ற்போது தொட‌ங்கியுள்ள‌ 25-வ‌து சுழ‌ற்சியில் புள்ளிக‌ள் தொட‌ர்ந்து விரிவ‌டைந்தால் சூரிய‌ காந்த‌ புய‌ல் ஏற்ப‌ட‌ வாய்ப்பு அதிக‌ரித்துள்ள‌தாக‌ கொடைக்கான‌ல் வான் இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள் த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளனர். இதனால் தொலை தொடர்பு, செயற்கை கோள்கள் பாதிப்படையும் எனவும் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,astrophysics scientists , Solar magnetic storm, the more likely, the air physics scientists
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்