×

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி அசுதோஷ் சுக்லாவுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை

சென்னை : சென்னையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.கூடுதல் ஆணையர்கள் மகேஷ் குமார் அகர்வால், தினகரன், தேர்தல் பணிக்கான போலீசார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AK Vishwanathan ,Ashutosh Shukla ,DGP , Election, Security, Arrangements, DGP, Ashutosh Shukla, Police Commissioner, AK Vishwanathan, Advisory
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க இரவில்...