×

தலைவாசலில் 1000 ஏக்கரில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் : அன்புமணியை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை

தருமபுரி : நம் கூட்டணியில் உள்ள கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதி கிடைக்கும் என்று தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். மேலும் தலைவாசலில் 1000 ஏக்கரில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா  அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், மேச்சேரியில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும் என்றும் ஓமலூர் - மேச்சேரி சாலை அகலப்படுத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lodge ,headquarters ,Chief Minister ,DMN , Dharmapuri, PM, candidate, Dhamma, Chief Minister, Palanisamy, campaign, livestock
× RELATED இன்ஸ்டா மூலம் வளர்ந்த காதல் லாட்ஜில்...