×

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது அறிவிப்பு

டெல்லி : பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்தியா - ரஷியா இடையே நல்லுறவுக்கு பணியாற்றியதாக நரேந்திர மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PM ,Russia , Prime Minister Modi, St. Andrew, Award, Russia, Vladimir Putin
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!