நடுவருடன் வாக்குவாதம் : ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு 50 சதவீதம் அபராதம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அபராதம் விதி்க்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நோ பால் விவகாரத்தில் விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவருடன் டோனி வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : middleman ,Dhoni ,IPL , Jaipur, IPL 2019, Tony, ampayar, argue, fine
× RELATED செம்பாக்கம் நகராட்சியில் வார்டு...