×

தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை

நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tenkasi ,areas ,Chenkottai , Tenkasi, Red Fort, thunder, lightning with lightning
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...