×

ஆந்திராவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோதல்

ஆந்திரா: ஆந்திராவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர்  மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம்  அல்லகட்டா சட்டமன்ற தொகுதியில் இரண்டு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சினரும் கம்பு,தடிகளுடன் மோதிக்கொண்டதால் அந்த தொகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,places ,Congressmen , In Andhra Pradesh, Telugu Nation, YSR. Congress, conflict
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...