வேலூர் மாவட்டம் காட்பாடியில் கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Canara ,bank manager ,Katpadi ,Vellore district Raid , Canara bank,manager,Katpadi, Vellore, district Raid
× RELATED 80 ஆயிரம் மதிப்புள்ள ‘செருப்பை...