×

உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனுத் தாக்கல்

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். கட்சித் தொண்டர்களுடன் பேரணியாகச் சென்ற சோனியாகாந்தி ரேபரேலி ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonia Gandhi ,Rae Bareli ,Lok Sabha ,constituency ,Uttar Pradesh , Sonia Gandhi,nominates , Rae Bareli, Lok Sabha constituency , Uttar Pradesh
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...