×

ரஃபேல் போர் விமானத்தில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர்

டெல்லி: ரஃபேல் போர் விமானத்தில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை என பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மேலும் ரஃபேலில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி தரப்படுவதாக செய்தி வெளியான நிலையில் பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது என தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,Alexander ,pilots ,Rafael ,France , Pakistan, not trained pilots,Rafael fighter plane, France ambassador Alexander
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்