×

வாக்குச்சாவடியில் விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் என அனைத்து வாக்குச்சாவடியில் விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court , Promotions, billboard, petition, dismissal, high court
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...