மாணவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்கவும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையின்போது பள்ளி மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Schooling, summer, summer vacation
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் சில...