×

ஐபிஎல் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

மும்பை: ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Kings XI Punjab ,Mumbai Indians , IPL, Mumbai Indians, Kings XI Punjab
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை