×

ஆம்ஸ்டர்டாமில் ஜெட் ஏர்வேஸ் விமானம் முடக்கம்

நெதர்லாந்து : கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆம்ஸ்டர்டாமில் முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள சிபோல் விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. கட்டணப் பாக்கியைத் தராததால் விமானத்தை ஐரோப்பிய கார்கோ நிறுவனம் முடக்கியதால் 6 மணி நேரம் தாமதமானது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jet Airways ,Amsterdam , Jet airways flight , Mumbai,Schiphol airport,Amsterdam
× RELATED முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த...