×

இஸ்ரேல் பிரதமராக 5-வது முறையாக தேர்வாகிறார் பெஞ்சமின் நேதன்யாகு

இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமராக 5-வது முறையாக பெஞ்சமின் நேதன்யாகு தேர்வாகியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் 65-ல் நேதன்யாகு கட்சி முன்னிலை வகித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Benjamin Netanyahu ,Israel , Benjamin Netanyahu, elected , 5th Prime Minister, Israel
× RELATED இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும்...