×

பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் அறிவிப்பு

சென்னை: பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவித்துள்ளார். மேலும் அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State ,Vice-President's ,PMG , State Vice-President's,announcement, withdraw , PMk
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...