திருவண்ணாமலையில் பைனான்சியர் நாகப்பன் செட்டியார் வீட்டில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் துராபள்ளி தெருவில் பைனான்சியர் நாகப்பன் செட்டியார் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு