×

பள்ளிக்கொண்டாவில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamalakannan , Rs. 40 lakhs,confiscated, Kamalakannan ,Pallikanda
× RELATED பெண்ணிடம் ஆபாசமாக பேசிய சென்னை...