எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்: தம்பிதுரை பேட்டி

கரூர்: எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்; இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை என கரூரில் தம்பிதுரை பேட்டியளித்துள்ளார். கருத்துக்கணிப்புகளை விட மக்கள் கணிப்புகளையே முக்கியமாக பார்க்கிறோம் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்