×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 600 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த ரியாஸ் ,ரிஸ்வான், ஷெரிப், சரவணன் ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Tiruchirapalli , Trichy Airport, Gold
× RELATED சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3...