×

குடியாத்தம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

வேலூர்: குடியாத்தம் அருகே பள்ளிகொண்டாவில் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகத்தில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspection ,Income Tax Department ,supermarket ,Gudiyatham , Inspection ,Income Tax Department,officials ,private supermarket,Gudiyatham
× RELATED அதிகாரிகள் ஆய்வு நிறைவு எரிவாயு...