×

அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது: தமிழக அரசு

மதுரை: அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என அருண்சுவாமிநாதன் என்பவர் மனுவில் மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. சந்தேக மரணங்களின் பிரேத பரிசோதனையை மட்டும் வீடியோ பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu , Postmortem, video, impossible, tamilnadu government
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு