×

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை எதிர்த்து அப்பல்லோ மேல்முறையீடு செய்ய முடிவு?

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்பல்லோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களை விசாரிக்க ஆணையம் மருத்துவ குழு அமைக்க அப்பல்லோ கோரிக்கை: விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arumpham Commission, Apollo Appeal,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...