×

சேலம் அருகே பிரேமலதா வாகனம் பொதுமக்களால் முற்றுகை

சேலம் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பிரச்சாரத்துக்கு வந்த பிரேமலதா வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலிகுடங்களுடன்  பிரேமலதா வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bramalada ,civilians ,Salem , Salem, Premalatha, Siege
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...