×

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரசாரம்

சென்னை : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: சீதாராம் யெச்சூரி தூத்துக்குடி (கோவில்பட்டி) மதுரையிலும், ஜி.ராமகிருஷ்ணன், பத்மநாபன், கே.பாலகிருஷ்ணன் கோவையிலும், டி.கே.ரங்கராஜன் விழுப்புரம், சவுந்தரராசன் - கோவை (பல்லடம், சூலூர்), நீலகிரி (அவிநாசி), பாலபாரதி பெரம்பலூர் தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்ளை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Communist ,leaders ,CPI (M) ,alliance ,DMK , Communist leaders ,CPI (M) supported , DMK alliance
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...