×

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.80லட்சம் பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பம்மாஜி குளம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன சோதனையில் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gummidipoondi , Gummidippoyi, Rs. 80 lakh, confiscation
× RELATED ரூ80 லட்சம் மதுபாட்டில்கள் ஜேசிபி மூலம் அழிப்பு