×

திருவண்ணாமலை தொழிலதிபர் வீட்டில் 3 மணி நேரமா வருமான வரித்துறை சோதனை

தி.மலை; திருவண்ணாமலையில் தொழிலதிபர் கமல்சந்த் ஜெயின் வீடு மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : industrialist house ,Thiruvannamalai , Thiruvannamalai, entrepreneur, income tax department, check
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...