×

சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போன வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

சென்னை: சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போன வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mugilan ,CBCID ,High Court , Environmentalist, Mugilan, Case, CBCID, Reporting
× RELATED சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில்...