பாகிஸ்தானுக்கு சொந்தமான எஃப்-16 விமானம் தகர்க்கப்பட்டது உண்மைதான்: இந்திய விமானப்படை விளக்கம்

டெல்லி: பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான எஃப்-16 விமானம் தகர்க்கப்பட்டது உண்மைதான் என இந்திய விமானப்படை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மேலும், எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கு ஆதாரம் உள்ளதாக விமானப்படை துணை மார்ஷர் ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்...