×

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது: தமிழிசை சவுந்தர்ராஜன்

தூத்துக்குடி: பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு என்று கூறினார்.தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும் என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,superstar ,Tamilnadu Soundararjan , Election Statement, Super Star, Tamilnadu Soundararjan
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...