×

திண்டுக்கல் அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே லந்தகோட்டைக்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லந்தகோட்டையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thambidurai ,DMK ,Dindigul , villagers, protesting,DMK candidate ,Thambidurai ,vicinity , Dindigul
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...