வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் தருமபுரி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் அருகே பேரம்பட்டுவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று திருட்டு தொழிலில் ஈடுப்படுத்தியது தெரியவந்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,Vellore district ,Tirupathur , Five persons, four women, kidnapped ,Tirupathur ,Vellore district
× RELATED சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில்...