×

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி  செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meteorological Center Information
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...