அந்தமான் தீவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 ஆக பதிவு

போர்ட் பிளேயர்: அந்தமான் தீவில் இன்று காலை 7.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,island ,Andaman , earthquake, Andaman Island
× RELATED நிலவேம்பு கசாயம் வினியோகம்