×

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு எதிரொலி...... திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்

அறந்தாங்கி: அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்திய பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும்வரை போராட்டம் நடத்துவோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Periyar ,statue breakthrough ,Aranthangi ,Dravidar Kazhagam , Aranthangi, Periyar statue, Dravida Kazhagam, road blocked
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...