×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

பெங்களூரு: ஜெய்ப்பூரில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Rajasthan Royals , IPL, Kolkata, Rajasthan
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?