×

ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

பெங்களூரு: பெங்களூரில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமறிங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க டெல்லி கேபிடல்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Bangalore ,capitals ,Delhi , IPL T20 match, Bengal team, wicket difference, Delhi capitals
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...