×

சென்னை கொளத்தூரில் முக ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை:  சென்னை கொளத்தூரில் வடசென்னை  மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். கொளத்தூர் தென் பழனி நகரில் வேட்பாளர் கலாநிதிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Mukha Stalin ,Kolathur ,Chennai , Chennai, MK Stalin, Kolathur
× RELATED புதிய கல்விக் கொள்கை குறித்து...