×

திருத்தணி அருகே பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருத்தணி: திருத்தணி அருகே உள்ள புதுகிச்சலம் கிராமத்தில் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அரக்கோணம் மக்களவைத்தொகுதி வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PKM ,Candidate ,struggle ,Tiruttani ,AK ,murti , Thiruthani, Lok Sabha constituency, Pa.Ma.ka. Candidate
× RELATED கோவை மருதமலை வனத்தில் உடல்நலம்...