×

ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

செஞ்சி: ஆரணியில்  காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். ரணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் உணர்வுகளை பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Vishnu Prasad ,Congress , Arani, Vishnu Prasad, MK Stalin, Campaign
× RELATED சொல்லிட்டாங்க...