×

ஐபிஎல் 2019; கோலி, டிவில்லியர்ஸ் அரைசதம் விளாசல்; கொல்கத்தாவுக்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகிறது இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி 49 பந்துகளில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ரன்களும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரியுன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Kohli ,Kolkata , IPL 2019, Kolkata, Bangalore, Virat Kohli, Dinesh Karthik
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்