×

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானியுடன் முரளி மனோகர் ஜோஷி சந்திப்பு

டெல்லி : பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் உள்ள அத்வானி வீட்டில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாஜக கொள்கைகள் பற்றி மூத்த தலைவர் அத்வானி நேற்று கருத்து தெரிவித்த நிலையில், டெல்லியில் இந்த சந்திப்பு நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murli Manohar Joshi ,leaders ,Advani ,BJP , BJP, senior leaders, Advani, Murali Manohar Joshi, meet
× RELATED மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்